12 ஸ்தானங்கள்
ஒன்றாம் இடம் என்பது செயல், கௌரவம், திறமை, புகழ், கீர்த்தி இவற்றைக் குறிக்கும்
ஆறாம் இடம் என்பது நோய், கடன், எதிரி, வைத்தியச்செலவு, போட்டி, பொறாமை இவற்றைக் குறிக்கும்
நான்காம் இடம் என்பது பூமி, வீடு, வாகனம், கல்வி, தாய், தன் சுகம் இவற்றைக் குறிக்கும்
எட்டாம் இடம் என்பது கவலை, சஞ்சலம், அபகீர்த்தி, கௌரவப் போராட்டம், விபத்து