மாரகதசை
மாரகதசை
எந்த எந்த கிரகங்கள் கொடுக்கும்?
மூன்றாவது
தசை நீசக்கரகத்தின் தசை நடந்தாலோ அல்லது நான்காவது தசை சனி தசை வர நேர்ந்தாலோ அல்லது ஐந்தாவது தசை செவ்வாய் தசை
வர நேர்ந்தாலோ
அல்லது ஆறாவது
தசை குருதசை வர நேர்ந்தாலோ அல்லது ஏழாவது தசை இராகு தசை வர நேர்ந்தாலோ மாரகம் அல்லது
அதற்கு சமமான இழப்புகளையும், அவமானங்களையும், சந்திக்க நேரும்.
பூர்வஐென்ம
புன்னியம் ஜோதிட சூட்சுமம் பொருத்து மாரகம், இழப்புகளின் பாதி்ப்புகள் மாறுபடும்
|