குடும்ப ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்?
1. குடும்ப
ஜாதகம் பலன் பார்த்து பலன் தெரிந்து கொள்ளுங்கள்
2. ஒருவர்
யோகத்தை இன்னொருவர் யோகம் தடுக்கும்,கெடுக்கும்
3. ஒருவருக்கு
ஏழரைச்சனி நடக்கும்போது ராகுதெசை நடந்தால் அந்த குடும்பத்தில் பிரிவு, முறிவு, காணாமல்போதல், பரிதவித்தல்
போன்றவைகள் கண்டிப்பாக நடக்கும்.
4. ஒரு
குடும்பத்தில் ஒருவருக்குமேல் ராகுதெசை நடந்தால் உயிர்சேதம், பொருள்சேதம், அவமானம், கெட்டபெயர், போன்ற
அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும், குடும்பத்தில் சுபகாரியம்
நடைபெறாது, அப்படியே நல்ல காரியம் நடைபெற்றறாலும் முடிவில்
விபரீதம்மாக முடியும் இது விதி அந்த குடும்ப ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் வலுத்து
இருக்கவேண்டும் அப்படி வலுத்து இருந்தால் சோதனைகள் வந்தாலும் தாங்க கூடிய
சக்தியை கொடுத்துவிடும்
5. ஒரு
உச்ச கிரகம் இருக்கும் வீட்டை இன்னொரு உச்ச கிரகம்பார்த்தல் அந்த யோகத்தை
தடுக்கும்கெடுக்கும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடும்.
|