பரிகாரங்கள் எப்போது வேலை செய்யும்?
பரிகாரங்கள்,
மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், பரிகார ஹோமங்கள் எல்லாம் பார்த்தவுடனே
அல்லது படித்த உடனே அல்லது செய்த உடனே வேலை செய்யாது எல்லாவற்றிக்கும் ஒரு நேரம்,
காலம் உண்டு ஒன்றை பெறவேண்டும் என்றால்
வேறு எதாவது ஒன்றை இழக்கவேண்டும் என்பது விதி; எது செய்ய வேண்டும் என்றாலும் நேரம்
காலம் பார்த்துதான் செய்ய வேண்டும், இவைகளை எப்போது, எப்படி செய்தால் நம்
பிரச்சினைகள் தீரும் தொடர்பு கொள்ளுங்கள் விடை கிடைக்கும் அல்லது பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி