NARENDRA MODI JATHAGAM-ஆய்வு 1
ஜெனனீ
ஜென்ம சௌக்கியானாம் வர்தனி குல சம்பதாம்
பதவி
பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்மா பத்ரிக்காமோடி ஜாதக தகவல்கள் அனைத்தும் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அதன்படி கணிக்கப்பட்ட ஜாதகம் ஆய்வு உங்கள் பார்வைக்கு
Name: Narendra Modi
Date
of Birth: 17-09- 1950
Time
of Birth: 11:00:00
Place
of Birth: Mehsana
தமிழ் மாதம் : புரட்டாசி
யோகம் : ப்ரதீ
ஜென்ம நட்சத்திரம்: அனுசம்
கரணம் : கரசை
திதி : சப்தமி
அயனம் : தட்சியாணம்
இருப்பு : சனி தசை 4 வருடம் 7 மாதம் 1 நாள்கள்
ராகு
|
|||
குரு(வ)
|
இராசி
|
||
சனி
புதன்
சுக்ரன்
|
|||
ல
சந்திரன்
செவ்
|
சூரியன்
கேது
|
ஜாதக ரீதியாக மிகப்பெரிய சோதனை காலத்திற்கு சென்று கொண்டிருக்கிரார் அவருடைய பூர்வஜென்ம புன்னியத்தை பொருத்தே வருகின்ற சேதாரங்கள் அமையும் விரிவாக பின்னர் எழுதுகிறேன், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம்
குறிப்பு
நரேந்திரா மோடி அவர்களின் பிறந்த தேதி
மற்றும் நேரங்கள் வலைதளத்தில் எடுக்கப்பட்டவை, அந்த தகவல்களை வைத்துதான் ஜாதகம்
கணிக்கப்ட்டது, தகவல்கள் மாறுபட்டால் பலன்கள் மாறுபடும்
-தொடர்ச்சி