ஸ்லோகங்கள்

1. எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்


2. இழந்த பொருளை திரும்ப பெற கீழ் கண்ட சுலோகத்தை108 முறை 
ஜெபிக்கவும்.

கார்த்த வீர்யார்ஜுநோ நாம ராஜா பாஹுஸ ஹஸ்ரவாத்:
தஸ்ய ஸ்மரண தோ வித்வாந் நஷ்டத்ரவ்யம் லபேத வை !!


3.திருஷ்டி துர்கா மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதே மனோக்ரஹே மதமத ஜிஹ்வாபிஸாசி ருஸ்தாத்யோ ருஸ்தாத்யோ ஹித திருஷ்டி அஹித திருஷ்டி பரதிருஷ்டி ஸர்பதிருஷ்டி விஷ நேத்ர திருஷ்டி விஷம் நாசய நாசய ஸ்வாஹா நமஹா

4.ஸ்ரீ தத்தர் மூலமந்திரம்

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஏஹி தத்தாத்ரேய நமஹா


5.தன்வந்திரி மந்திரம்: 

ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.



7. ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்:

 
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே


8. தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்

குரு பிரகஹ்மா குரு விஷ்னு
  குருதேவா மகேஸ்வரா;
குரு ஸாஷாத் ப்ரம்ப்ரஹ்மா
  தஸ்மை ஸ்ரீ குருவே நம”

பரிகாரங்கள்-மூலமந்திரங்கள்-ஸ்லோகங்கள்

தொடர்ச்சி


Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?