12 ஸ்தானங்கள்

ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம், மனசு, இதயம் மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திரஉபேதசம், குருஉபதேசம் இவற்றைக் குறிக்கும்
பதினொன்றாம் இடம் என்பது லாபஸ்தானம், மூத்த சகோதரஸ்தானம், வெற்றி ஸ்தானம், உபய களஸ்திரஸ்தானம், ஐெய ஸ்தானம் இவற்றைக் குறிக்கும்
பனிரெண்டாம் இடம் என்பது வெளியூர் வாசம், வெளிநாடு, அயனசயனயோகம், விரயம், செலவு, மாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும்.

தொடர்ச்சி

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?