ஐோதிடபாடல்


உயிரினுக்கு இரண்டில் தீயோர்
 உலவிட தீயர் காண
 துயருடை எட்டாம் வீட்டோன்
 தோய்ந்திட அதம பீடம்
 பயனருள் கோணம் தன்னில்
 பனிரண்டுக் குடையோன் நிற்க
 ஜெயமுறு வேறு நாட்டில்
 ஜீவனம் என்பர் மாதோ!
 
 

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?