Posts

Showing posts from July, 2012

ஜோதிட கேள்விகள்

1.  ஒருவர் என்ன பரிகாரம் செய்தாலும் அவரது ஜாதகத்தில் குருவின் அருள் இல்லாவிட்டால் அந்தப் பரிகாரத்தால் எந்தப் பலனும் இல்லையா ? 2.  தெய்வப் படங்களுடன் ,  முன்னோர்களின் உருவப்படங்களை வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தருமா? 3.  ஒரே குடும்பத்தில் உள்ள பலர் ஒரே சமயத்தில் உயிரிழப்பது எதைக் குறிக்கிறது ? 4.  அஷ்டமச் சனி நல்கும் பொது திருமணம் செய்து கொல்லமாமா?

விரயஸ்தானம்.

12ஆம் இடம் என்பது விரயஸ்தானம். ஒவ்வொருத்தருக்கும் ராசி ,  லக்னம் என்று இரண்டு இருக்கிறது. ராசி ,  லக்னம் என்பது முதலிடம் ,  லக்னம் என்பது முதலிடம். இப்படி ஒன்று ,  இரண்டு ,  மூன்று என்று வரும்போது 12 என்பது விரயஸ்தானம். 12இல் குரு இருந்தால் நிறைய சுபச் செலவுகள் ஏற்படும். 12ல் குரு இருந்தால் ஆன்மிகத்திற்காக அதிகமாகச் செலவு செய்வார்கள். " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

ஜோதிட உண்மை

ஆதியில் எந்தெந்த இடங்கள் எல்லாம் உலகில் யுத்த களங்களாக இருந்தனவோ அவை யாவும் இன்றளவும் யுத்த களமாகத்தான் இருக்கின்றன. துரியோதனின் ஊர் என்று எதை புராணம் குறிப்பிடுகிறதோ அந்தப் பகுதியெல்லாம் இன்றளவும் யுத்த பூமியாகத்தானே இருக்கின்றன. இராமாயணத்தில் யுத்த களமாக சித்தரிக்கப்பட்ட இலங்கை இன்றளவும் அமைதியற்று யுத்தக்களமாகத்தானே இருக்கிறது " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர் பலன்

செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர் முன்கோபியாக இருப்பர். கடுமையாகப் பேசக்கூடியவர். சொன்ன சொல் தவறாதவர். வருமானத்தில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து கொள்ள தனி நபர் ஜாதகம் பார்த்து அல்லது குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Sri Dhanvatari Devata

Image
  நோய்கள் வராமல் இருக்கவும், குணமாகவும் இந்த மூலமந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வாருங்கள் 1. தன்வந்திரி மூல மந்திரம “ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரை லோக்ய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணுவே தன்வந்தரயே நமஹா”

ஜோதிட கேள்விகள்

1.  யார் யோகக்காரன் ? 2.  எப்போது யோகம் வரும் ? 3.  யாருக்கு உயர்ந்த வாழ்க்கை அமையும் ? 4.  சகட யோகம் என்ன செய்யும் 5.  நிலையான சுகம் யாருக்கு ? 6.  வாழ்நாள் முழுவதும் யோகமாக இருக்க கூடிய ஜாதக நிலை என்ன ? 7.  தர்கொளைக்கு காரணம் என்ன ? 8.  எண்கணிதம் என்ன செய்யும் ? 9.  கடனாளியாகும் ஜாதக அமைப்பு எது ? 10.  எவர் பொய் பேச அஞ்சாமாட்டார்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

வாஞ்சா கல்பலதா கணபதி மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ   தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ஸர்வ ஜனம்மே வசமானய   ஸ்வாஹா பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

SRI VANCHA KALPA GANAPATHY

Image
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க தினமும் பராயணம் செய்து வாருங்கள் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

குரு காயத்ரி மந்திரம்

குரு ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1. வருடக்கணக்கில் மனக்குழப்பம்   இருக்கும் 2. தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும் 3. மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும் 4. தொழிலில் திடீர் சரிவு அல்லது   வீழ்ச்சி ஏற்படும் 5. திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது 6. குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்   பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

ஒரு ஜாதகம் எழுதும் பொது முதலில் எழுதக்கூடிய வாசகம்

ஓம் நமச்சிவாய "ஜெனனீ ஜென்ம சௌக்கியானாம் வர்தனி குல சம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்மா பத்ரிக்கா" ஒரு ஜாதகம் எழுதும் பொது முதலில் எழுதக்கூடிய வாசகம் ஆகும்   பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Ramar-Pattabhishekam,பூஜை அறையில் வழிபட இருக்க வேண்டிய படம்

Image

ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம்

Image

ஸ்ரீஇலட்சுமி மந்திரம்

ஸ்ரீஇலட்சுமி   மந்திரம் ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர   சோபனா/ விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/ ஹரிப்ரியா தேவதேவீ   மஹாலக்ஷ்மீச சுந்தரீ// பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

ஸ்ரீஇலட்சுமி மந்திரம்

Image
ஸ்ரீஇலட்சுமி மந்திரம் ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/ விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/ ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//

லட்சுமி கணபதி மந்திரம்

லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா! ஹிருதயாதி ந்யாஸ! நிக்விமோக!

இல்லம் சிறக்க என்ன செய்யவேண்டும்?

வீட்டில் தினமும் தீபம் ஏற்றி - சந்தியா வேளைகளில்   காலையும் ,  மாலையும் அகர் பத்தி வாசனை நிரம்பும் வீட்டில்  ,  ஒளியும் மணமும் நிறைந்து   இருப்பது போல - மன மகிழ்ச்சியும் ,  உடல் நலமும் நிரம்பி இருக்கும்.   தினமும்   மாலை கவிந்து இரவு தொடங்கும் முன்பு பத்தி காட்டப்படும் வீட்டை ,  எந்த துர் ஆவிகளும்   நெருங்காது.   பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

கேள்விகள்

1. தனிநபர் ஜாதகம் பார்த்து பலன் பலிக்காமல் போவது ஏன் ? 2.  குடும்ப ஜாதகம் பலன் பார்த்து பலன் தெரிந்து கொள்ளுங்கள் 3.  ஒருவர் யோகத்தை இன்னொருவர் யோகம் தடுக்கும் , கெடுக்கும் 4.  விதியை மாற்றி அமைக்கும் வல்லமை யாருக்கு உண்டு ? 5.  குரு கடாச்சியம் இருந்தால் தவறுகள் மன்னிக்க படலாம் , விதிகள் மாற்ற படலாம் 6.  குரு கடாச்சியம் பெறுவது எப்படி ?   பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

திங்கள்கிழமை பிறந்தவர் பலன்

திங்கள்கிழமையில் பிறந்தவர் நீதி நேர்மைக்குக் கட்டுப் பட்டவர். அழகிய தோற்றமுள்ளவர். அளவாகப் பேசுவர். தயாள குனமுள்ளவர்களாக இருப்பர் விரதங்களை அனுஷ்டிக்கக் கூடியவர் இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து கொள்ள தனி நபர் ஜாதகம் பார்த்து அல்லது குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

ஜோதிடம்

ஜோதிடம் எண் கணிதம்  ( நியுமராலஜி ),  வாஸ்து ,  ஜெம்ஸ் ( நவரத்தினக்கற்கள் ),  அருள்வாக்கு என்பதெல்லாம் புனிதமான தெய்வீகக் கலை வீழ்ந்தவர்களுக்கும் வாழ்ந்து காட்ட வழி சொல்லும் கலை ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல , அல்லது அதிஷ்டத்தை தரும்சக்தி அல்ல சந்தர்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி.கைகாட்டிதன். பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

சந்திராஷ்டமம்

1.  சந்திராஷ்டமம் என்பது என்ன ?   அஷ்டமம் என்றால் எட்டு சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் லக்கினதுக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் காலம் என்று பொருள் 2.  சந்திராஷ்டம நாள்களில் நடக்கும் பலன்கள் சந்திராஷ்டம நாள்களில் சுலபமாக முடியக் கூடியதைக் கூட கஷ்டபட்டே முடிக்க நேரும் அல்லது நடக்க முடியாமலும் போகும் மனத்தில் காரணம் புரியாமல் பயம் வேதனை குடி கொள்ளும் எதிலும் உற்சாகம் இருக்காது நல்லவர்களைக் கூட பகைவர்களாகக் கருத நேரும்   பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Mahishasura Mardini

Image
மரணபயத்தை போக்கும் மகிஷாசுரமர்த்தினி

கேள்விகள்

1.  சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என சொல்லபடுவது உண்மையா ஏன்? 2.  ஆடி மாதத்தில் பொருளாதாரம் மிகவும் தட்டுப்பாடாவது ஏன் கிரகத்திற்கும் இதற்கும்         சம்மந்தம் உண்டா ? 3.  பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம் விவாகரத்தில் முடிவது ஏன் ? 4.  தீடிர் பணம் வரவு விபரீத ராஜ யோகம் ஏற்படுவது ஏன் ?  5.தீடிர் மனம் முறிவு ஏற்படுவது ஏன் ? 5.  நிலை இல்லாத வாழ்வும் சதா கஷ்டமும் சஹடை தோசதிற்கும் சம்மந்தம் உண்டா ? 6.எப்பொழுதும் சந்தேக படுவது ஏன் ? 6.  தீடிர் கோபம் யாருக்கு வரும் ? 7.  குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது ஏன் ? 8.  திருமணத்தை தாமதமாக்கும் காரணங்கள் என்னன்ன ? 9.  ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின் பலன்கள் மாறுவது ஏன் ? " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"

Dattatreyar, Guru Dattatreya is one of the Avatar of Sri Vishnu.

Image
குலதெய்வம் தெரியாதவர்கள் தத்தாத்ரேயர் வழிபடலாம் அவர் உங்கள் வாழ்க்கையை வழிநடத்துவார் ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயநமஹா

Swarna Akarshana Bhairavar

Image
செல்வங்கள் சேர வழிபடவேண்டிய தெய்வம்,  செல்வம் வளம் பெருக தினந்தோறும் சொர்ண ஆகர்ஷன பைரவ மந்திரத்தை பாராயணம் செய்து வாருங்கள் குருவருளும் திருவருளும் இருந்தால் நிச்சயமாக எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும் குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

Swarna Akarshana Bhairava Yantra

Image

sri aurobindo ashram

Image
குருவருளும் திருவருளும் பெற ஜீவசமாதிக்கு சென்று வழிபடுங்கள்

ரோகினி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால் தாய் மாமன் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒருவருக்கு ரோகினி நட்சத்திரத்தில் ஆணோ பெண்ணோ பிறந்ததால் தாய்மாமனுக்குக் கண்டத்தைக் கொடுக்கும் அதற்குப் பரிகாரம் பின்வருமாறு நெய் நல்ல எண்ணெய் விளக்கெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய்களையும் கூட்டி ஒரு மண் மடக்கில் ஊற்றவேண்டும் அதற்கு மேல் குழந்தையைக். கவிழ்த்துப் பிடித்தால் அதன் உருவம் அந்த எண்ணெயில் தொரியும் அவ்வாறு முதன் முதலாய் தாய்மாமன் அக்குழந்தையை அந்த எண்ணெயில் தரிசனம் செய்துவிட்டு பிறகு தாய்மாமன்கள் ஒவ்வெரூ மாதமும் அமையும் ரோகினி நட்சத்திரத்தன்று விரதம் இருந்தால் நன்மை உண்டாகும் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

ஜோதிட கேள்விகள்

1.   மனவியால் யாருக்கு யோகம் உண்டு ? 2.  யாரை நாய் கடிக்கும் ? 3.  எவருக்கு சொத்து அழியாமல் இருக்கும் ?   4.  யாருக்கு வாகன யோகம் உண்டு ? 5.  யார் வேளிநாடு சென்று படிப்பார் ? 6.  எந்த எந்த ராசிக்கு எந்த எந்த திசையில் வீடு இருக்கவேண்டும் ? 7.  கோரக்ரின் திர்க்க தரிசனம் ? 8.  வேளிநாடு யோகம் யாருக்கு உண்டு ? 9.  அழியாத சொத்து யாருக்கு ? 10.  ஜாதகத்தில் நன்ககாம் இடம் கூரும் ரகசியங்கள் ? பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Shirdi SaiBaba

Image
குருவருளும் திருவருளும் பெற ஜீவசமாதிக்கு சென்று வழிபடுங்கள் ஓம் ஸ்ரீ சீரடி சாய் ஸ்ரீநிவாஸாய வித்மஹே ! ஸர்வ தேவாய தீமஹி தந்தோ ப்ரஜோதயாத் !

திருமன தேதி எண் 4,5,7,8 ஆகஇருப்பின்

திருமன தேதி எண்  4,5,7,8  ஆகஇருப்பின் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில எதோ ஒரு வித சோகம் இருந்து கொண்டே இருக்கும் அதாவது வாரிசு அமையாது அல்லது கால தாமதம் ஆகும் அப்படியே குழத்தை பிறந்தால் எதோ ஒரு சோகம் அல்லது குழந்தை வகையில் ஒரு தோஷம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கு பாரிகரம் மறு மாங்கல்யம் செய்யவேண்டும் அதாவது அன்றைய தேதியில் கட்டிய தாலியை குலதெய்வம் , அம்மன் ,  பெருமாள் கோவில் உண்டியலில் செலுத்தி விட்டு நல்ல லக்கனத்தில் தேதி எண்  1,6 ஆக வரும் தேதியில் புது மாங்கல்யம் கட்டவேண்டும் . பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி