விநாயகர்
எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க:
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்"
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்"
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை