ASTRAON LINE
ஒரு ஜாதகம்
பார்க்க பிறந்த தேதி, தசை இருப்பு, கிரக பாதசரங்கள், ராசி கட்டம், அம்ச கட்டம்,
ஜாதகம் வாக்கிபடி கணித்து இருக்கவேண்டும் அப்படி இருந்தால்தான் ஜாதக பலன் துல்லியமாக தெரிந்து
கொள்ளலாம் என்னிடம் ஜாதகம் அனுப்பவர்கள் இவ்வாறு இருந்தால் மட்டும் அனுப்புங்கள்
குடும்ப ஜாதகம் என்றால் என்ன?
அப்பா, அம்மா, தம்பி, அண்ணன், அக்காள், தங்கை, திருமணம் ஆகி
இருந்தால் மனைவி, மகன், மகள் அண்ணனுக்கோ, அக்காவிற்கோ திருமணம் ஆகி இருந்தால் தேவை
இல்லை கூட்டு குடும்பம்மாக இருந்தால் கட்டாயமாக கூட்டு குடும்பம் நபர்கள் அனைவர்
ஜாதகத்தையும் பார்த்து பலன்தெரிந்து கொள்ளவேண்டும் அப்படி பார்த்தால் பலன் தப்பாது
ஐோதிடம்பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள் E MAIL ID க்கு உங்கள் குடும்ப ஐோதிட நகலுடன் தொடர்புகொள்ளலாம். எங்கள் E MAIL ID astraonline@yahoo.com
|