Posts

Showing posts from May, 2012

எப்போது? ஏன் ஜாதகம் பார்க்கவேண்டும்?

1. குழந்தைகளுடன் வாழும் தம்பதிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன தசாபுக்தி , திசா சந்தி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு , அதற்கேற்றவாறு மாற்று ஏற்பாடுகள் , பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் 2. எந்த ஒரு முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்ல ஜோதிடம் அறிந்த , அனுபவம் நிறைந்த ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும் ராசிபலன்களை நம்பி  எந்த பெரிய காரியத்திலும் இறங்க கூடாது . இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும். எந்த பெரிய காரியத்திலும் இறங்க கூடாது . இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும். குலதெய்வ வழிபாடு  : 3. பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் , குடும்பத்தில் வழிவழியாக நடந்து வந்த குலதெய்வ வழிபாடு நின்று போனதே குலதெய்வ வழிபாடு ஒரு குடும்பத்தில் நிலவும் அமைதிக்கும் , செல்வ வளத்துக்கும் துணையாக நின்று வழிகாட்டும் குடும்பத்த...