Posts

Showing posts from June, 2012

அகஸ்தியர்

Image
சித்தர்கள் காப்புவை தினம்தோறும் பாராயணம் செய்பவர்கள் குருவருளும் திருவருளும் கிடைக்கும் கிரக தோஷம் விலகும் தீராத வினைகளை தீர்த்து வைப்பார்கள் பாவங்கள் மன்னிக்கப்படலாம் சித்தர்கள் காப்பு: “ காப்பான கருவுரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பான கொங்கனரும் பிரம்மசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே”