அகஸ்தியர்
சித்தர்கள் காப்புவை தினம்தோறும் பாராயணம் செய்பவர்கள் குருவருளும்
திருவருளும் கிடைக்கும் கிரக தோஷம் விலகும் தீராத வினைகளை தீர்த்து வைப்பார்கள்
பாவங்கள் மன்னிக்கப்படலாம்
சித்தர்கள் காப்பு:
“காப்பான கருவுரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கனரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே”