செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர் பலன்

செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர் முன்கோபியாக இருப்பர். கடுமையாகப் பேசக்கூடியவர். சொன்ன சொல் தவறாதவர். வருமானத்தில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து கொள்ள தனி நபர் ஜாதகம் பார்த்து அல்லது குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Popular posts from this blog

ஐோதிடபாடல்

ஜோதிட கேள்விகள்