திருமன தேதி எண் 4,5,7,8 ஆகஇருப்பின்
திருமன தேதி எண் 4,5,7,8 ஆகஇருப்பின் திருமணத்திற்கு பிறகு
வாழ்க்கையில எதோ ஒரு வித சோகம் இருந்து கொண்டே இருக்கும் அதாவது வாரிசு அமையாது
அல்லது கால தாமதம் ஆகும் அப்படியே குழத்தை பிறந்தால் எதோ ஒரு சோகம் அல்லது குழந்தை
வகையில் ஒரு தோஷம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கு பாரிகரம் மறு மாங்கல்யம்
செய்யவேண்டும் அதாவது அன்றைய தேதியில் கட்டிய தாலியை குலதெய்வம்,அம்மன், பெருமாள் கோவில் உண்டியலில்
செலுத்தி விட்டு நல்ல லக்கனத்தில் தேதி எண் 1,6ஆக வரும் தேதியில் புது
மாங்கல்யம் கட்டவேண்டும்.
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி