திங்கள்கிழமை பிறந்தவர் பலன்
திங்கள்கிழமையில் பிறந்தவர் நீதி நேர்மைக்குக் கட்டுப் பட்டவர். அழகிய
தோற்றமுள்ளவர். அளவாகப் பேசுவர். தயாள குனமுள்ளவர்களாக இருப்பர் விரதங்களை அனுஷ்டிக்கக்
கூடியவர் இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து கொள்ள தனி நபர் ஜாதகம் பார்த்து
அல்லது குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி