விரயஸ்தானம்.

12ஆம் இடம் என்பது விரயஸ்தானம். ஒவ்வொருத்தருக்கும் ராசிலக்னம் என்று இரண்டு இருக்கிறது. ராசிலக்னம் என்பது முதலிடம்லக்னம் என்பது முதலிடம். இப்படி ஒன்றுஇரண்டுமூன்று என்று வரும்போது 12 என்பது விரயஸ்தானம். 12இல் குரு இருந்தால் நிறைய சுபச் செலவுகள் ஏற்படும். 12ல் குரு இருந்தால் ஆன்மிகத்திற்காக அதிகமாகச் செலவு செய்வார்கள்.


"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"

Popular posts from this blog

ஐோதிடபாடல்

ஜோதிட கேள்விகள்