இல்லம் சிறக்க என்ன செய்யவேண்டும்?
வீட்டில் தினமும் தீபம் ஏற்றி -
சந்தியா வேளைகளில் காலையும், மாலையும் அகர் பத்தி
வாசனை நிரம்பும் வீட்டில் , ஒளியும்
மணமும் நிறைந்து இருப்பது
போல - மன மகிழ்ச்சியும், உடல் நலமும்
நிரம்பி இருக்கும். தினமும் மாலை கவிந்து இரவு
தொடங்கும் முன்பு பத்தி காட்டப்படும் வீட்டை, எந்த துர்
ஆவிகளும் நெருங்காது.
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி