ரோகினி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால் தாய் மாமன் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒருவருக்கு ரோகினி நட்சத்திரத்தில்
ஆணோ பெண்ணோ பிறந்ததால் தாய்மாமனுக்குக் கண்டத்தைக் கொடுக்கும் அதற்குப் பரிகாரம்
பின்வருமாறு நெய் நல்ல எண்ணெய் விளக்கெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய்களையும் கூட்டி
ஒரு மண் மடக்கில் ஊற்றவேண்டும் அதற்கு மேல் குழந்தையைக். கவிழ்த்துப் பிடித்தால்
அதன் உருவம் அந்த எண்ணெயில் தொரியும் அவ்வாறு முதன் முதலாய் தாய்மாமன்
அக்குழந்தையை அந்த எண்ணெயில் தரிசனம் செய்துவிட்டு பிறகு தாய்மாமன்கள் ஒவ்வெரூ
மாதமும் அமையும் ரோகினி நட்சத்திரத்தன்று விரதம் இருந்தால் நன்மை உண்டாகும்
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி