ஜோதிடம்
ஜோதிடம் எண் கணிதம் (நியுமராலஜி), வாஸ்து, ஜெம்ஸ்(நவரத்தினக்கற்கள்), அருள்வாக்கு
என்பதெல்லாம் புனிதமான தெய்வீகக் கலை வீழ்ந்தவர்களுக்கும் வாழ்ந்து காட்ட வழி
சொல்லும் கலை
ஜோதிடம் என்பது
விதியை மாற்றும் அற்புதம் அல்ல, அல்லது அதிஷ்டத்தை
தரும்சக்தி அல்ல சந்தர்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு
வழிகாட்டி.கைகாட்டிதன்.
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான
பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி