சந்திராஷ்டமம்

1. சந்திராஷ்டமம் என்பது என்ன?
 அஷ்டமம் என்றால் எட்டு சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் லக்கினதுக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் காலம் என்று பொருள்
2. சந்திராஷ்டம நாள்களில் நடக்கும் பலன்கள்
சந்திராஷ்டம நாள்களில் சுலபமாக முடியக் கூடியதைக் கூட கஷ்டபட்டே முடிக்க நேரும் அல்லது நடக்க முடியாமலும் போகும் மனத்தில் காரணம் புரியாமல் பயம் வேதனை குடி கொள்ளும் எதிலும் உற்சாகம் இருக்காது நல்லவர்களைக் கூட பகைவர்களாகக் கருத நேரும்


 பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Popular posts from this blog

ஐோதிடபாடல்

ஜோதிட கேள்விகள்