சித்தர்களின் மகிமைகள்

ஒன்பது கிரகங்களை கண்டவர்களும் சித்தர்கள்தான், அதன் தன்மையை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களுக்கு மட்டும்தான் உண்டு, நம் தலைவிதியை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களால் மட்டும்தான் முடியும் எனவே நம்பிக்கையோடு சரநாகதி அடையுங்கள் உங்கள் அருகில் உள்ள ஜீவசமாதிக்கு சென்று
ஜிவசமாதியில் உங்கள் குறைகளை முறையிட்டு அழுங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள் உங்கள் கிரக தோஷமும் வினைப்பயன் தோஷமும் விலகிவிடும் அனுபவ உண்மை

குறிப்பு :
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் 

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?