தசை பலன்கள்


ராகு தசையில் கேது புக்தி நடக்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனது நொறுங்கிப் போகும் சம்பவங்கள், நெருங்கியவர்களின் மரணம் கூட ஏற்படக் கூடும். மனச்சிதைவு ஏற்படலாம்.

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?