எச்சரிக்கை
ஒரு குடும்பத்தில்
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும்
தவிர்க்க வேண்டும்.
எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த
வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாதுஒவ்வொருவரும் பிறந்த நாள் வரும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது சில சமயங்களில் பலவிதமான சிக்லகல்கள் வந்துவிடும் இது அனுபவபூர்வமான உண்மை
ஆனி, புரட்டாசி,
மார்கழி, பங்குனி, ஆகிய நான்கு மாதமும் வீடு மனை சம்பந்தமான எந்த வேலையும்
செய்யக்கூடாது
ஐோதிடம் பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள் E MAIL ID க்கு உங்கள் குடும்ப ஐோதிட நகலுடன் தொடர்பு கொள்ளலாம். எங்கள் E MAIL ID astraonline@yahoo.com