பரிகாரம்
பரிகாரம்: சாப தோஷம் போக ஹோமம்
செய்யலாம் திருவனந்தபுரத்தில் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமர் கோவிலில் பிதுர்
தோசப் பரிகாரம் செய்யலாம் தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் திலதரப்பணபுரி என்ற
இடத்தில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம் செதலபதி என்றும் அந்த இடத்துக்குப் பெயர்
உண்டு
"பதிவுகளை திரும்ப திரும்ப
படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி"