நந்தி


பரிகாரம்:- பிள்ளைகளின் தொல்லைகள்  விலக ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் காலை ஆறு மணி முதல் எழு மணிக்குள் சிவன் கோவிலில் நந்திக்கு நெய் தீபம் ஏற்றவும் தொடர்ந்து பதினாறு கிழமைகள் அல்லது இருவத்தி ஒரு கிழமைகள் ஏற்ற வேண்டும்

Popular posts from this blog

ஐோதிடபாடல்

ஜோதிட கேள்விகள்