மாரக தசை
ஒரு ஜாதகத்தில்
முன்றவது தசையாக நீச கிரக தசையும் நான்காவது தசையாக சனி தசையும் ஐந்தாவது தசையாக
செவ்வாய் தசையும் நடந்தால் அது விபத்தார தசை எனப்படும் அதாவது மாரக தசை அல்லது
மாரகத்துக்கு ஒப்பான சிரமங்களைச் சந்திக்கும் தசை எனப்படும்
"பதிவுகளை திரும்ப திரும்ப
படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி"