ஏழரைச்சனி சந்திரதசை பலன்கள்
ஏழரைச்சனியின் இக்காலத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் குருபார்வை இருந்தாலும் பயனில்லாமல் சேதங்கள் ஏற்படலாம் அப்படிப்பட்டவர்கள் சிவன் கோவிலில் ரூத்ர ஜப ஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிசேகம் செய்யலாம் எளிய பரிகாரமாக திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
|