Posts

Showing posts from September, 2012

அபிராமி அந்தாதி

அபிராமி   அந்தாதி ஞானமும்   வித்தையும்   பெற , " உதிக்கின்ற   செங்கதிர்   உச்சித்   திலகம்   உணர்வுடையோர்   மதிக்கின்ற   மாணிக்கம்   மாதுளம்   போது   மலர்க்கமலை துதிக்கின்ற   மின்கொடி   மென்கடிக்   குங்கும   தோயமென்ன விதிக்கின்ற   மேனி   அபிராமி   என்தன்   விழுத்துனணயே ". நம்பிக்கையோடு   தினமும்   படித்தால்   ஞானமும்   வித்தையும்   பெறலாம்  .  அபிராமிப்   பட்டர்   கூற்று   குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

தன்வந்திரி ஸ்லோகம்

மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும் .   இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது . இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும் . ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது   " ஓம் நமோ பகவதே வாசுதேவாய ,  தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய ,  சர்வாமய நாசகாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமகாவிஷ்ணவே நமஹ".. இந்த ஸ்லோகத்தை நம்பிக்கையோடு பாராயணம் செய்து வர உடலில் உள்ள தீராத நோய்கள் குணமாகும். " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "