தன்வந்திரி ஸ்லோகம்

மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும்.  இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது 


"ஓம் நமோ பகவதே வாசுதேவாயதன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாயசர்வாமய நாசகாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமகாவிஷ்ணவே நமஹ".. இந்த ஸ்லோகத்தை நம்பிக்கையோடு பாராயணம் செய்து வர உடலில் உள்ள தீராத நோய்கள் குணமாகும்.

"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?