ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்

செல்வம் வளம் பெருக தினந்தோறும் சொர்ண ஆகர்ஷன பைரவ மந்திரத்தை பாராயணம் செய்து வாருங்கள் குருவருளும் திருவருளும் இருந்தால் நிச்சயமாக எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்

ஜெபம் செய்யக்கூடிய மந்திரம்

 "ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள
பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ"

"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை"


Popular posts from this blog

ஐோதிடபாடல்

ஜோதிட கேள்விகள்