உங்கள் ஜாதகத்தில் லக்னத் துக்கு 2-ஆம் இடமான தன ஸ்தானமும் 4-ஆம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருந்தால். செல்வம்
சேராத தோஷம் ஏற்பட்டு விடும்
1. மனவியால் யாருக்கு யோகம் உண்டு ? 2. யாரை நாய் கடிக்கும் ? 3. எவருக்கு சொத்து அழியாமல் இருக்கும் ? 4. யாருக்கு வாகன யோகம் உண்டு ? 5. யார் வேளிநாடு சென்று படிப்பார் ? 6. எந்த எந்த ராசிக்கு எந்த எந்த திசையில் வீடு இருக்கவேண்டும் ? 7. கோரக்ரின் திர்க்க தரிசனம் ? 8. வேளிநாடு யோகம் யாருக்கு உண்டு ? 9. அழியாத சொத்து யாருக்கு ? 10. ஜாதகத்தில் நன்ககாம் இடம் கூரும் ரகசியங்கள் ? பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி