அட்டமத்துச்சனி அல்லது ஏழரைச்சனி நடக்கும்போது ராகு தசையும் நடந்தால் ஏமாற்றம் ஏற்படும் , ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது ராகு திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால் பிரிவு , முறிவு , காணாமல் போதால் , பரிதவித்தல் , ஏமாற்றம் அடைதல் , அவமானம் அடைதல் , போன்றவைகள் கட்டாயம் நடைபெறும்.
1. யார் யோகக்காரன்? 2. எப்போது யோகம் வரும்? 3. யாருக்கு உயர்ந்த வாழ்க்கை அமையும்? 4. சகட யோகம் என்ன செய்யும் 5. நி லையான சுகம் யாருக்கு? 6. வாழ்நாள் முழுவதும் யோகமாக இருக்க கூடிய ஜாதக நிலை என்ன? 7. தர்கொளைக்கு காரணம் என்ன? 8. எண்கணிதம் என்ன செய்யும்? 9. கடனாளியாகும் ஜாதக அமைப்பு எது? 10. எவர் பொய் பேச அஞ்சாமாட்டார்கள் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "