பலன்கள்
அட்டமத்துச்சனி அல்லது ஏழரைச்சனி
நடக்கும்போது ராகு
தசையும் நடந்தால் ஏமாற்றம் ஏற்படும், ஒருவருக்கு
ஏழரைச்சனி நடக்கும் போது ராகு திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால் பிரிவு, முறிவு, காணாமல் போதால், பரிதவித்தல், ஏமாற்றம் அடைதல், அவமானம் அடைதல், போன்றவைகள் கட்டாயம்
நடைபெறும்.