தசாபலன்கள்
பொதுவாக சனி, ராகு- கேது சம்பந்தப்பட்ட தசாபுத்தி நடந்தாலோ வாழ்க்கையில்
போராட்டம், வருமான தடை கடன் தொல்லை குடும்ப்பதில் அமைதி ஆனந்தக் குறைவு ஆகிய பலன்கள் நடக்கும்
ஆண்டவனை நினைத்து
கொண்டே இருங்கள் காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார் தொடர்ந்து, திரும்ப திரும்ப பதிவுகளை பலமுறை படியுங்கள்,
தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் அல்லல்களை நீக்கும் பரிகாரங்கள் பல்வேறு மூலமந்திரங்கள் சித்தர்களின் சூட்சுமங்கள், குருஅருள் திருஅருள்
பெறுவதற்கான வழிமுறைகள் மேலும் பல்வேறுசூட்சும தத்துவங்கள் அடங்கியுள்ளன.
சித்தர்களின் வரலாறு படியுங்கள் குரு கடாச்சியம் இருந்தால் தவறுகள் மன்னிக்க
படலாம், விதிகள் மாற்ற படலாம் சித்தர்களின் வரலாறு
படிப்பதன் மூலம் பாவங்கள மன்னிக்க படலாம் பல அன்பர்கள் சித்தர்களின் வரலாறு பற்றி
பல்வேறு வலைப்பூக்களில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்கள் தொடர்ந்து படியுங்கள்