சனியால் ஏற்படும் பலன்கள்
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் சனி தசை, ஏழரைச்சனி, அட்டம்ச்சனி,கண்டச்சனி, அர்த்தாஷ்ட்டமச்சனி நடக்கும்மனால் விவசாயம் நஷ்டம், வைத்தியசெலவு, வருமானத்தடை, நிம்மதி இல்லாதநிலை, உறவினர்பகை, கடன்படுதல், அவமானமடைதல் போன்றபலன்கள் கன்டீப்பாக நடைபெறும்.
கடனிலிருந்து மீலுவதும், கடனாலியாவதும் பூர்வஐென்மபுன்னியத்தை பொருத்து அமையும்