விரயச்சனி , ஏழைரை சனி சமராகு திசை

ஏழைரச்சனியின் விரயச்சனி காலத்தில் எவ்வளவு சிந்தித்து சிக்கனம் பண்ணினாலும், எண்ணிப்பார்த்து செலவு செய்தாலும் விரயம் அதிகமாகும் கட்டுபடுத்த முடியாது
ஏழைரை சனி சமராகு திசை நடந்தால் அதன் பாதிப்பு படிப்பு தடை கௌரவ பாதிப்பு, நிம்மதி குறைவு. தினசரி ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும் பொருப்பில்லாத தகப்பனா், புலம்பும் தாயார், காதல் கனவுலகில் சஞ்சரிக்கும் பையன் என்று இப்படி எல்லாம் நடக்கும்

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?