வெளிநாடு செல்ல யோகம்
|
வெளிநாடு செல்ல யோகம்
ஒருவர் ஜாதகத்தில் எட்டு
பன்னிரெண்டுக் குரியவர்களுடன் செவ்வாயும் சேர்ந்து எந்த ஸ்தானத்தில் நின்றிருந்தாலும் பிழைப்பைத் தேடி
வேறு நாடு செல்வர் இவர்களை சந்திரன் பார்க்க நேர்ந்தாலும் சந்திர கேந்திரத்தில்
இருந்தாலும் அதிகமாக பொருள் சம்பாதித்து தன் நாடு திரும்புவார்
|