பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே, ஒன்பது கிரகங்களாக, ஐாதக கட்டங்களில் அமர்கிறது அவரவர்வினைகளே வீடுகளையும்
தீர்மானிக்கிறது
இரசிக்கு ஏழில் சனி சஞ்சரிப்பதை கண்ட சனி என்பர் இக்காலத்தில் பணக்கஷ்டம் அதிகமாகும், கடன் தொல்லை, குடும்பத்தில் சண்டை சச்சரவால் வீட்டைவிட்டு பிரிதல் கீழானவர்களுடன் தொடர்பு அதனால் தொல்லை போன்று பல கஷ்டங்களை அனுபவிக்க நேரும் தசை புத்தி பாதகமானால் உயிர் சேதம், பொருள் சேதம், அவமானங்கள், ஏற்படுத்தும் இவைகள் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்து சேதங்கள் மாறுபடும் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை
ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் ஐந்து வீடுகளில் அமையப்பெற்றால் அதற்கு பஞ்ச அனான யோகம் எனப்படும் இதன் பலன்கள் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, அடைந்தது வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை
சூரியன், சந்திரன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பது திதி ஆகும் பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை தேய்பிறை திதி என்றும் , பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை வளர்பிறை திதி என்றும் குறிப்பிடுவர் இதனை சமஸ்கிருதத்தில் கிருஷ்ணபட்சம் , சுக்கிலபட்சம் என்பர் இவைகள் முறையே 1. பிரதமை , 2. துவி தியை , 3. திருதியை , 4. சதுர்த்தி , 5. பஞ்சமி , 6. சஷ்டி , 7. சப்தமி , 8. அஷ்டமி , 9. நவமி , 10. தசமி , 11. ஏகாதசி , 12. துவாதசி , 13. திரயோதசி , 14. சதுர்தசி 15 , அமாவாசை அல்லது பவுர்ணமி என்று அழைக்கிறோம் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி