ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜாதகம் ஆய்வு-2
ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜாதக தகவல்கள் அனைத்தும் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அதன்படி கணிக்கப்பட்ட ஜாதகம் ஆய்வு உங்கள் பார்வைக்கு
ஜெ.ஜெயலலிதா அவர்கள்
பிறந்த தேதி : 24-02-1948
தமிழ் மாதம் : மாசி
பிறந்த நேரம் : 2 : 34
பிறந்த ஊர் : மைசூர்
யோகம் : அதிகண்டம்
கரணம் : பவம்
திதி : பௌர்ணமி
அயனம் : உத்தராயணம்
இருப்பு : கேது தசை 3 வருடம் 6 மாதம் 6 நாள்கள்
கிரக பாதசாரங்கள்
சூரியன் : சதயம்- 2
சந்திரன் : மகம்- 2
செவ்வாய் : ஆயில்யம்- 4
புதன் : திருவோணம்- 4
குரு : மூலம்- 1
சுக்கிரன் : ரேவதி- 2
சனி : ஆயில்யம்- 2
ராகு : பரணி- 4
ராகு : பரணி- 4
கேது : விசாகம்- 2
லக்கணம் : திருவோணம்- 4
லக்கணம் : திருவோணம்- 4
குறிப்பு
ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தேதி மற்றும் நேரங்கள் வலைதளத்தில் எடுக்கப்பட்டவை, அந்த தகவல்களை வைத்துதான் ஜாதகம் கணிக்கப்ட்டது, தகவல்கள் மாறுபட்டால் பலன்கள் மாறுபடும்
-தொடரும்