பஞ்ச அனான யோகம்

ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் ஐந்து வீடுகளில் அமையப்பெற்றால் அதற்கு பஞ்ச அனான யோகம் எனப்படும் இதன் பலன்கள் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, அடைந்தது வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள்

பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

Popular posts from this blog

திதி என்பது என்ன?

அகஸ்தியர்