கண்டச்சனியின் பலன் என்ன?
இரசிக்கு ஏழில் சனி சஞ்சரிப்பதை கண்ட சனி
என்பர் இக்காலத்தில் பணக்கஷ்டம் அதிகமாகும், கடன் தொல்லை, குடும்பத்தில் சண்டை
சச்சரவால் வீட்டைவிட்டு பிரிதல் கீழானவர்களுடன் தொடர்பு அதனால் தொல்லை போன்று பல
கஷ்டங்களை அனுபவிக்க நேரும் தசை புத்தி பாதகமானால் உயிர் சேதம், பொருள் சேதம்,
அவமானங்கள், ஏற்படுத்தும் இவைகள் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்து சேதங்கள்
மாறுபடும்
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை