பதினொன்றில் சூரியன்

ஒரு ஜாதகத்தில் பதினொன்றில் சூரியன் இருந்தால் சர்வதோஷ நிவர்த்தி ஆகும், ஜாதக ரீதியாக எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் எளிதாக நிவர்த்தி அடைந்து விடும், ஒரு முகூர்த்தம் நிர்ணயிக்கும் பொது பதினொன்றில் சூரியன் உள்ள லக்கனத்தை குறித்து கொடுத்தால் எல்லா தோஷங்களும் அடிபட்டு போய்விடும் எல்லா காரியமும் எளிதாக ஈடேரிவிடும், இந்த அமைப்பு உள்ள ஜாதகர் நல்ல செல்வ செழிப்பு, உயர்ந்த செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, நீர் நில வளத்துடன் உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்

பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?