ஜோதிட சூட்சம ரீதியான ஒரு அலசல்
இளமையில் எவர்க்கு தன யோகம் அமையும்? அதாவது லட்சாதிபதி அல்லது கோடிஸ்வரராக இளமையில் எவர்
வாழ்வார்கள்? எந்த அமைப்புள்ள ஜாதகருக்கு இந்த யோகம் அமையும்? அது எந்த காலத்தில்
அமையும்? அந்த அமைப்பு இருந்தும் ஏன் வேலை செய்யவில்லை? என்னசெய்தால் அந்த யோகம்
வேலை செய்யும்? ஜோதிட சூட்சம ரீதியான ஒரு அலசல் விரைவில்!
தொடர்ச்சி
பதிவுகளை திரும்ப
திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட
சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப
படிப்பதால் உங்களுக்கே
அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள்
உங்கள் கர்ம வினைகள்
மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை இதை பற்றி உங்களுக்கு பின்னால் விளக்குகிறேன், ஆனால்
அந்த விளக்கம் உங்களுக்கு தேவைபடாது