திதி என்பது என்ன?

சூரியன், சந்திரன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பது திதி ஆகும்
பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை தேய்பிறை திதி என்றும், பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை வளர்பிறை திதி என்றும் குறிப்பிடுவர் இதனை சமஸ்கிருதத்தில் கிருஷ்ணபட்சம், சுக்கிலபட்சம் என்பர் இவைகள் முறையே

1. பிரதமை, 2. துவி தியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்தசி 15, அமாவாசை அல்லது பவுர்ணமி என்று அழைக்கிறோம் 

பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி 

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்