Posts

Showing posts from April, 2012

ASTRAON LINE

ஒரு ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, தசை இருப்பு, கிரக பாதசரங்கள், ராசி கட்டம், அம்ச கட்டம், ஜாதகம் வாக்கிபடி கணித்து இருக்கவேண்டும் அப்படி இருந்தால்தான் ஜாதக பலன் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்னிடம் ஜாதகம் அனுப்பவர்கள் இவ்வாறு இருந்தால் மட்டும் அனுப்புங்கள் குடும்ப ஜாதகம் என்றால் என்ன? அப்பா, அம்மா, தம்பி, அண்ணன், அக்காள், தங்கை, திருமணம் ஆகி இருந்தால் மனைவி, மகன், மகள் அண்ணனுக்கோ, அக்காவிற்கோ திருமணம் ஆகி இருந்தால் தேவை இல்லை கூட்டு குடும்பம்மாக இருந்தால் கட்டாயமாக கூட்டு குடும்பம் நபர்கள் அனைவர் ஜாதகத்தையும் பார்த்து பலன்தெரிந்து கொள்ளவேண்டும் அப்படி பார்த்தால் பலன் தப்பாது ஐோதிடம்பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள் E MAIL ID க்கு உங்கள் குடும்ப ஐோதிட நகலு டன் தொடர்புகொள்ளலாம். எங்கள் E MAIL ID astraonline@yahoo .com

NAVAGRGA TEMPLES

Image
ஐோதிடம்பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள் E MAIL ID க்கு உங்கள் குடும்ப ஐோதிட நகலு டன் தொடர்புகொள்ளலாம். எங்கள் E MAIL ID astraonline@yahoo .com

தெட்சிணாமூர்த்தி

Image
சிவன் கோவிலில் தென்முக கடவுள் தேட்சனாமூர்த்தி கல்லாலா மரத்தின் கிழ் சனாதன குமாரர்கள் நான்கு பேருக்கும் யோக நிஷ்டையில் பாடம் சொல்லிக் கொண்டு உட்கார்ந்துகொண்டு இருப்பர்கள் அவர்களை வணங்க குருவருளும் திருவருளும் கிடைக்கும் “ குரு பிரகஹ்மா குரு விஷ்னு   குருதேவா மகேஸ்வரா; குரு ஸாஷாத் ப்ரம்ப்ரஹ்மா   தஸ்மை ஸ்ரீ குருவே நம”

ASTRAON LINE

“ எல்லாம் வல்ல ஸ்ரீ செண்டாடும் ஐய்யனார் அவர்களின் திருவருளினாலும் அடியேனது ஞானாசிரியர் அதிர்ஷ்டம் தந்த அதிர்ஷ்டம் ஜோதிட பூமி கண்ட வித்தகர் மதுரை அதிர்ஷ்டம் ஜோதிடபானு சி் சுப்பிரமணியம் அய்யா அவர்களின் குருவருளினாலும் இந்த வலைப்பூவில் பதிவுகலை பதிவு செய்கிறேன் . ” ஐோதிடம்பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள் E MAIL ID க்கு உங்கள் குடும்ப ஐோதிட நகலு டன் தொடர்புகொள்ளலாம். எங்கள் E MAIL ID astraonline@yahoo .com   

தன்வந்திரி பகவான்

Image
   ஆறாம் அதிபதி மற்றும், அட்டாமதிபதி தசைகள் நடக்கும்போது தன்வந்திரி பகவானை வழிபடலாம் அல்லது தன்வந்திரி ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்  தன்வந்திரி மந்திரம் : ஓம் நமோ பகவதே வாஸூதேவாய தந்வந்த்ரயே   அம்ருத கலசஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய   நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி