தெட்சிணாமூர்த்தி
சிவன் கோவிலில் தென்முக கடவுள் தேட்சனாமூர்த்தி கல்லாலா மரத்தின் கிழ் சனாதன
குமாரர்கள் நான்கு பேருக்கும் யோக நிஷ்டையில் பாடம் சொல்லிக் கொண்டு
உட்கார்ந்துகொண்டு இருப்பர்கள் அவர்களை வணங்க குருவருளும் திருவருளும் கிடைக்கும்
“குரு பிரகஹ்மா குரு விஷ்னு
குருதேவா
மகேஸ்வரா;
குரு ஸாஷாத் ப்ரம்ப்ரஹ்மா
தஸ்மை
ஸ்ரீ குருவே நம”