தன்வந்திரி பகவான்
ஆறாம் அதிபதி மற்றும், அட்டாமதிபதி தசைகள் நடக்கும்போது தன்வந்திரி பகவானை வழிபடலாம் அல்லது தன்வந்திரி ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே
வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி