ஐோதிடகேள்விகள்
1. ஒருவர் என்ன பரிகாரம் செய்தாலும் அவரது ஜாதகத்தில் குருவின் அருள் இல்லாவிட்டால் அந்தப் பரிகாரத்தால் எந்தப் பலனும் இல்லையா?
2. தெய்வப் படங்களுடன், முன்னோர்களின் உருவப்படங்களை வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தருமா?
3. ஒரே குடும்பத்தில் உள்ள பலர் ஒரே சமயத்தில் உயிரிழப்பது எதைக் குறிக்கிறது?
4. அஷ்டமச் சனி நல்கும் பொது திருமணம் செய்து கொல்லமாமா?